எதிர்பார்த்து காத்திருக்கும் என்
நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்.
அனைவரையும் நேரில் அழைக்க ஆசை.
ஆனால்,
நேரம் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணத்தால்
பலரின் நண்பராக இருக்கும இந்த கணினியின்
உதவியுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
இதை நேரடி அழைப்பாக நினைத்து
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து
என் திருமணத்தையும் (செப்டம்பர் 11) வரவேற்பையும் (செப்டம்பர் 12)
சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
உங்கள் வரவையும், நட்பையும் என்றும் விரும்பும்
நிவேதிதா....



1 comment:
சகோதரி நிவேதிதா அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்... தங்களின் இந்த பதிவை இப்பொழுதுதான் பார்க்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்களின் மணவாழ்க்கை உங்களின் விருப்பம் போல் என்றும் நிலை பெற எனது பிரார்த்தனைகள்....
Post a Comment