03 December 2008

தர்மம்!!

கேட்டு வாங்குபவன் பிச்சைக்காரன்
கேட்காமலேயே எடுத்துக் கொள்பவன் பஸ் கண்டக்டர்.

4 comments:

ஜீனோ கார்த்திக் said...

//கேட்டு வாங்குபவன் பிச்சைக்காரன்
கேட்காமலேயே எடுத்துக் கொள்பவன் பஸ் கண்டக்டர். ///

சாட்டை அடி.

VSR said...

Very true!
Any bus conductor wud commit suicide immediately after reading this.

Venkatesh PNG said...

read the statement mentioned in bus.
sillarai aga kodukavum.

mohamed rafiq said...

ஏன் இப்படி.....? நான் தினமும் பஸ்சில் செல்பவன் தான்.. எனக்கு தெரிந்து எத்தனையோ நடத்துனர்கள் சில்லறை இல்லாத காரணத்தினால் அவர்கள் தர வேண்டிய ஐம்பது காசுக்கு பதிலாக ஒரு ரூபாயை கொடுத்துள்ளார்கள். ஒரு சிலர் அப்படி செய்வதால் எல்லோரையும் மொத்தமாக இப்படி கூறுவது சரி இல்லை. அந்த அற்ப காசுகளைக் கொண்டு அவர்கள் ஒன்றும் கோட்டை கட்டப் போவது இல்லை.. சிலர் மறந்து விடலாம்.... அதற்காக பிச்சைக்காரர்களுடன் ஒப்பிடுவது முறையல்ல. உண்மையில் நடத்துனர் வேலை ரொம்பவும் கஷ்டமான ஒன்று. அதுவும் மாநகர பேருந்துகளில் பணிபுரிபவர்கள் நிலைமை கொஞ்சம் பரிதாபத்திற்கு உரியது தான்........