01 June 2008

உறவு மேம்பட.....

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற எண்ணத்தை , அகந்தையை விட வேண்டும் (Ego)
2. தேவை இல்லாதவற்றை பேசுவதை நிறுத்த வேண்டும் (Loose Talk)
3. பிரச்சனைகளை எளிமையாக கையாள வேண்டும் (Diplomacy), விட்டுக் கொடுத்து பழக வேண்டும் (Compromise)
4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் (Tolerance)
5. நேரம் காலம் அறியாமல் எல்லோரிடமும், தேவையோ, தேவை இல்லையோ சில விஷயங்களைச் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.
6. பிடிவாதத்தை விட்டு விடுங்கள் (Flexibility)
7. மற்றவர்களுக்கு மரியாதைக் காட்டவும், இனிமையாக பேசவும் மறக்காதீர்கள் (Courtesy)
8. மற்றவர்களை பார்க்கும் போது புன்னகைக்கவும், பேசவும் கூட நேரம் இல்லாதது போல் நடிக்காதீர்கள்.
9. பிரச்சனையின் போது மற்றவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணாமல், நீங்களே முதலில் விட்டுக் கொடுத்து விடுங்கள்.


- போனால் போகட்டும்...............
கொண்டாடுவோம்............... நூலில்....

ஓஷோவின் அனுபவங்களிலிருந்து சில....

முயன்று தான் பாருங்களேன்!!

4 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இது ஓஷோ சொன்னதெல்லாம் இல்லைங்க...
யாரோ நம்ம மக்களே சிந்திச்சு எழுதின பொன்னெழுத்துக்கள் தான்.
மதுரைப் பக்கம் துணிக்கடை பையிலிருந்து,காலண்டர் விளம்பரம் வரைக்கும் இந்த வரிகளை எல்லாத்துலயும் பதிச்சுட்டாங்க..

ஆனாலும்,எல்லோரும் படிக்க வேண்டிய சிந்தனைகள்தான்...

பி.கு: அம்மா,தாயே-Word Verification 'ஐ எடுத்துடுங்க,கமெண்ட் போட ஒருத்தரும் வர மாட்டாங்க அப்புறம் !
:-)

நிவேதிதா said...

நானும் ஒஷோ சொன்னாதாக சொல்லவில்லை.. அவர் அனுபவங்கள் பற்றிய ஒரு புத்தகத்தில் இதை படித்ததைத் தான் குறிப்பிட்டு இருந்தேன்....

பி.கு. Word Verification ஐ எடுத்துட்டேன்..... நன்றி...

kannan said...

Hi,

Nice post.
Wonderful tips for making relationships a success.
These are very simple,but still we are very reluctant to practice.
Hope it helps every one.
Keep up the good work.

best wishes,
Kannan Viswagandhi
http://www.growing-self.blogspot.com

vivek said...

Hi,
Nice post. Will be helpfull in life.
Thanks,
vivek